எப்போதும் என்னுடனே.....

வீட்டின் தெருமுனையில்
விட்டுப்பிரியும் போது
உன்னை எடுத்துக்கொண்டு
முத்தமொன்றை தந்துசென்றாய்.
நானும்.....
உன்னை அனுப்பிவிட்டு
உன்.....
வாசனையை கொண்டுவந்தேன்!

No comments:

Post a Comment